ஜியோ மார்ட் சேவை
சோதனை அடிப்படையில் ஜியோ மார்ட் மராட்டிய மாநிலம் நவி மும்பை, தானே, கல்யாண் பகுதிகளில் தனது ஆன்லைன் சேவையை துவங்கியுள்ளது. நாடு முழுவதும் ஜியோ மார்ட் விரைவில் விரிவாக்கப்படும் என்று ரிலையன்ஸ் ரீட்டெய்ல்ஸ் அறிவித்துள்ளது. .
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நிறுவனத்தில் சக்கை போடு போடும் தற்போது, ரிலையன்ஸ் ஜியோ மார்ட் மூலம் என்ன என்ன சலுகைகள் கிடைக்கப்போகிறதோ என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஜியோ மார்ட்டில், சலுகைகளை பெற முன்பதிவு செய்யுமாறு ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Comments