புத்தாண்டு பாதுகாப்பு
*சென்னையில் புத்தாண்டு தினத்தன்று 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் - சென்னை பெருநகர் காவல்துறை.*
*31ஆம் தேதி இரவு 9 மணி முதல் மயிலாப்பூர், அண்ணாநகர், அடையாறு உள்ளிட்ட இடங்களில் சுமார் 368 வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்படும் - காவல்துறை.*
*மெரினா,காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன்மூலம் கண்காணிப்பு.*
Comments