கிறிஸ்துமஸ் தாத்தா கோலி
கிறிஸ்துமஸ் தாத்தா கோலி...
கொல்கத்தாவில் உள்ள ஒரு காப்பகத்திற்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சென்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டதை முன்னிட்டு கொல்கத்தாவில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு யாரும் அறியாமல் , கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து விராட் கோலி சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்தார். பிறகு தனது முகத்தில் ஒட்டியிருந்த தாடியை அகற்றியதும் கோலியை அடையாளம் கண்ட குழந்தைகள் ஓடிவந்து அவரை கட்டியணைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் கள்.
Comments