கவர்ந்திழுக்கும் ஈரா கான்  

கவர்ந்திழுக்கும் ஈரா கான்  



  • அமீர் கானின் மகள் ஈரா கான் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள், மாநிலங்கள் தாண்டி, மொழிகள் தாண்டி, ஜாதி மாதங்கள் தாண்டி ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டது.






     இவரது இந்த கவர்ச்சி போட்டோக்கள் சினிமா என்ட்ரிக்கான முன்னெடுப்பா அல்லது சும்மா பேஷனுக்காக என்று தெரியாது. ஆனால், நீங்க நடிக்கலாமே என்று இப்போதே தூது விட யோசித்துக் கொண்டிருக்கிறது ஹிந்தி திரையுலகம்.


இந்நிலையில், ஈராவின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ஒன்று தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர்.


 


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி