ரெஜினாவின் புதிய படம்
சமீபகாலமாக நடிகைகள் பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, ஹீரோயின்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடித்து வரும் நிலையில் நடிகை ரெஜினாவும் இந்த லிஸ்டில் ...
லிஸ்டில் இணைந்துள்ளார். அந்த வகையில் திருடன் போலீஸ், உள்குத்து, ஆகிய படங்களை இயக்கிய கார்த்தி ராஜூ, ஆகிய படங்களை இயக்கிய கார்த்தி ராஜூ இயக்கவுள்ள ஒரு படத்தில் ரெஜினா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது....
Comments