பச்சை குத்திய கோலியின் விசிறி

  ஒடிசாவில் கட்டாக் நகரில் வசிஎத்து வரும் பின்டு பெஹேரா இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் விசிறி ஆவார்.

 

பெஹேரா தனது உடலில் விராட் கோலியுடன் தொடர்புடைய 16 உருவங்களை தனது உடலில் பச்சை குத்தி கொண்டுள்ளார்.  அவற்றில் கோலி அணியும் ஜெர்சியின் 18 என்ற எண்ணும் ஒன்றாகும்.
 

          இது தவிர்த்து விராட் என்ற பெயரின் ஆங்கில எழுத்துகளையும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) மற்றும் உலக கோப்பை 2019 உள்ளிட்டவற்றையும் அவர் பச்சை குத்தியுள்ளார். 

                 இதுபற்றி பெஹேரா செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, நான் கோலியின் தீவிர ரசிகனாக உள்ளேன்.  ஏனென்றால் அவரது பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதனால் அவருக்கு எனது மரியாதையை செலுத்த முடிவு செய்து உடலில் பச்சை குத்தி கொண்டேன்.

 





 




 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி