சிறந்த நடிகை த்ரிஷா
66வது ஃபிலிம் பேர் விருதுகள்.....
66வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது....
சிறந்த நடிகைக்கான விருது '96' படத்தில் அனைவரது மனைதையும் கொள்ளை கொண்ட த்ரிஷாவிற்கும், "கனா" படத்தில்...ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் வழங்கப்பட்டது. ...
Comments