தாய்லாந்தில் டெண்டுல்கர்
தாய்லாந்தில் தன்னுடைய விடுமுறையை கொண்டாட சென்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அந்தக் கடற்கரையில் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிய இந்தப் புகைப்படம் பதியப்பட்ட சில மணிநேரங்களிலேயே 8 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை ரசிகர்களிடம் பெற்றதுது.
Comments