சேலையில் அசத்தும் அர்ச்சனா
நடிகை அர்ச்சனா குப்தா சேலையில் விதவிதமாக போஸ் கொடுக்கும்
புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது
மாடலான அர்ச்சனா குப்தா உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவை பூர்விகமாக கொண்டவர். இவர் தெலுங்கு சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து இந்தி, கன்னடா.,மலையாளம், தமிழ், இங்கிலிஷ் என அசத்தி வருகிறார். தமிழில் நடிகர் அர்ஜுனுடன் மாசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்
இருவர் உள்ளம் என்ற படத்திலும் நடித்து வருகிறார் அதோடு ரஷ்ய மொழி படத்திலும் நடித்து வருகிறார்
2008ஆம் ஆண்டிலேயே திரைத்துறையில் அடியெடுத்து வைத்தாலும் இதுவரை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகி
Comments