மாலத்தீவை கலக்கும் காஜல்
கல்யாண வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன்னாள் சிங்கிளாக வாழ்க்கையை என்ஜாய் பண்ண முடிவெடுத்துள்ளார் காஜல்...
அதனால் தான் இடைப்பட்ட நாட்களை ஜாலியாக களிப்பதற்காக டூர் சென்றுள்ளார் காஜல் அகர்வால். ...
தற்போது மாலத்தீவில் ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ள காஜல் அகர்வால், அங்குள்ள நீச்சல் குளத்தில் பிகினி உடையில் குளிக்கும்புகைப்படங்களை சோசியல் மீடியாவில் ஷேர் செய்துள்ளார். ...
Comments