ஜேடி
தளபதி 64 படம் பெரும்பாலும் விஜயை மட்டும் சுற்றி சுழலும் கதை அதனால் இந்த படத்திற்கு விஜயின் கதாபாத்திரத்தின் பெயரையே தலைப்பாக வைக்க இருப்பதாகவும் இந்த படத்தில் விஜயின் பெயர் ஜேம்ஸ் துரைராஜ் என்றும் அதனால்
படத்தின் தலைப்பு ஜேம்ஸ் துரைராஜ் என்பதை சுருக்கு ஜேடி என்று இருக்கும் என்று கூறுகிறார்கள். படத்தின் புரொமோஷனுக்கும் இந்த தலைப்பு வசதியாக இருக்கும்.என நம்பப்படுகிறது
இன்று 31.12.2019 மாலை தளபதி 64 பர்ஸ்ட் லுக் வெளியாகிறது. இதனுடன் இந்த படத்தின் தலைப்பு வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
Comments