ரசிகர்களை கவரும் பிரகதி

சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.



 தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாட்டு பாடும் தனது  விடியோக்களையும்   அசத்தல்  போட்டோக்களையும்  அவ்வப்போது பதிவு செய்வார். சமீபத் தில் அவர்  தனது  கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி