புத்தாண்டு கொண்டாட்டத்தில் சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நடிகர் ஷாரூக்கான் மற்றும் ரவீனா டண்டன் மற்றும் பிரபல தொழிலதிபர் கவுதம் சிங்கானியாவும் இடம்பெற்றிருந்த தான் இருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது கமெண்ட்டுகளை அளித்து வருகின்றனர்.
Comments