கடற்கரையில் டோனால்
மும்பை சீரியல் நடிகையான டொனால் உத்ரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். டோனல் பிஷ்த் கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங்கில் ஈடுபட்டார் அதன் பின்னர்
செய்தி சேனல் ஒன்றில் பத்திரிக்கையாளராக பணிபுரிந்து வந்தார். இதனை தொடர்ந்து தூர்தர்ஷனில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார். சீரியல்கள் மூலம் பிரபலம் 2015ஆம் ஆண்டு முதல் நடிப்புத்துறைக்கு அறிமுகமா கி . லைப் ஓகே, சோனி டிவி, கலர்ஸ் டிவி, ஸ்டார் பிளஸ் ஆகிய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பான முக்கிய சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதன்மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் டோனல். ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள, டோனல் அவ்வப்போது கவர்ச்சியான போட்டோக்களை போட்டு மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார்.
Comments