2020 புத்தாண்டு பிறந்தது

 முதன்முதலில்2020  புத்தாண்டை வரவேற்ற  நாடு பசிபிக் தீவுகளிலுள்ள சிறு நாடுகளான டோங்கா, சமோவா மற்றும் கிரிபட்டி ஆகிய நாடுகள் ஆகும்

 .  புத்தாண்டை வரவேற்பதற்காக வாணவேடிக்கைகள் வைத்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.


 

அதைத் தொடர்ந்து நியூசிலாந்திலும் 2020 புத்தாண்டு பிறந்தது. ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.


 

இந்திய நேரப்படி புத்தாண்டை வரவேற்ற, நாடுகள் 

 

பிற்பகல் 3:45 மணிக்கு, கேதம் தீவுகளில் புத்தாண்டை வரவேற்றனர்.

 

மாலை 4:30 மணிக்கு, நியூசிலாந்தில் புத்தாண்டு உற்சாகமாக வரவேற்றனர்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி