நாளை அதிகாலை 1 மணி வரை மெட்ரோரெயில்கள் இயக்கப்படும்
சென்னையில் புத்தாண்டு தினத்தை கொண்டாடடுவதற்காக மெரினா கடற்கரை, பெசண்ட் நகர் கடற்கரை, தனியார் நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
தற்போது மெட்ரோ நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இன்று 31,12,2019 இரவு 11 மணி முதல் மறுநாள் அதிகாலை 1 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Comments