சூப்பர் ஸ்டார் நடத்திய வளைகாப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த நாள் முதல் இந்த  ஒரு ரசிகனின் அன்பே அவருக்கு பிரதானமான ஒன்று.


அந்த வகையில்  ஒரு ரசிகர் ராகவா விக்னேஷ் தன் கர்ப்பிணி மனைவியை  சூப்பர் ஸ்டாரை சந்திக்க வைத்து அவரின் கையால் வளையல் அணியவைத்து வளைக்காப்பு நடத்தியுள்ளார்.


இது அந்த ரசிகரின் மனைவியின் ஆசையாம். ஒரு தந்தையாக ரஜினி இந்த வளைகாப்பை நடத்தியுள்ளதாக அந்த ரசிகர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி