புடவைவில் அதுல்யாவின் அழகு
புடைவையில் அதுல்யாவின் போட்டோஷூட்
சினிமா ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமாக உள்ள அதுல்யா நடித்து இருக்கும் பல குறும்படங்கள் ரசிகர்களிடையே பிரபலம்.
இவர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய ஏமாளி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். காதல் கண்கட்டுதே படம் நல்லஅடையாளத்தை இவருக்கு கொடுத்தது. தற்போது அதுல்யா சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்தில் நடித்து வருகின்றார்.
சமூக வலைத்தளங்களில் நடிகை அதுல்யா எப்பொழுதும் பிசி
அடிக்கடி இணையத்தில் அதுல்யா வெளியிடும் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களை கவரும்.
Comments