மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழ்நிலை ரஜினிகாந்த்

கோவா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் பேட்டி!



மக்களின் நலனுக்காக நானும், கமலும் இணையும் சூழ்நிலை ஏற்பட்டால் நிச்சயம் இணைவோம்.


 


ஓ.பன்னீர்செல்வம் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது "பதில் கூற விரும்பவில்லை" என பேட்டி!


[நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்- கமல்ஹாசன்.


 


ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான்.


 


நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம்; தமிழகத்தின் மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டும் என்றால் பயணிப்போம்- கமல்ஹாசன்.


 


நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் கோத்தபய ராஜபக்ச நியாயமான ஆட்சியை தர வேண்டியது அவரது கடமை- கமல்ஹாசன்.


 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி