அஜித். கண்ணியமானவர் ;
தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசென்ட் நடிகர் அஜித். கண்ணியமானவர் ; தொழில் பக்தி மிக்கவர் -அமைச்சர் ஜெயக்குமார்.
அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுகவினர் அச்சத்தில் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலை தடுப்பதற்கான முயற்சியில் திமுக இறங்கி உள்ளது.
ரஜினி, கமல், விஜய் எல்லாம் மாய பிம்பங்கள், கானல் நீர் போன்று காணாமல் போய்விடுவார்கள். அதிமுக கூட்டணி முன் ரஜினி கமல் இணைப்பெல்லாம் தூள் தூளாகும்.
தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசென்ட் நடிகர் அஜித். நடிகர் அஜித் கண்ணியமானவர் ; தொழில் பக்தி மிக்கவர் என கூறினார்.
Comments