திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக திரு எம்.பி. சிவனருள் இ.ஆ.ப
புதியதாக தோற்றுவிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக
நியமிக்கப்பட்ட திரு எம் ,பி, சிவனருள் இ.ஆ.ப அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு கே,எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று(16.11.2019) சந்தித்து வாழ்த்துப்பெற்றார்
Comments