டாக்டர் ராமதாசை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
. மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்ற முறையிலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கட்சி நிறுவனர் என்ற வகையிலும் அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி சம்பத் உடனிருந்தனர்.
Comments