சிறந்த செய்திவாசிப்பாளர் ரஞ்சித்
நேர்மையான மக்கள்_விருதுகள்.
இந்த வருடத்தின் அடுத்த அங்கீகாரம். சிறந்த_செய்திவாசிப்பாளர் விருதினை திரு ரஞ்சித் அவர்கள் பெற்றுள்ளார்.
இந்த கௌரவத்தை Sparkling_Events' அவருக்கு வழங்கியுள்ளது
இந்த பரிசு குறித்து திரு ரஞ்சித் அவர்கள்
'பாலிமர்_தொலைக்காட்சி இல்லை என்றால், இந்த விருது இல்லை. உணர்ச்சியோடு செய்தியின் தன்மை அறிந்து செய்தி வாசிக்க முழு சுதந்திரம் தந்ததால்தான் எனக்கென்று தனி ஸ்டைல் உருவாக்கி அதை மெருகேற்றினேன். பல நேரங்களில் அதுவே ட்ரெண்டிங்கிலும் வந்தது.
தொடர்ந்து ஊக்கமளித்து வரும் என் பெற்றோர், மனைவி, முகநூல் சொந்தங்கள், என் மகள் அனைவருக்கும் எனது முத்தங்கள்.
தொடர்ந்து இது போல விருதுகளும் அங்கீகாரமும் கிடைத்திட உங்கள் ஆதரவு இன்று போல் என்றும்' தெரிவித்தார்
Comments