பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.300
பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி ரூ.300 வரை விற்பனை .
காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து இந்தியாவுடனான வர்த்தக உறவை பாகிஸ்தான் துண்டித்து கொண்டது. இதனால் இந்தியாவில் இருந்து தக்காளி ஏற்றுமதி செய்யப்படுவது நிறுத்தப்பட்டது. இந்தநிலையில் மழை வெள்ளத்தால் பாகிஸ்தானில் தக்காளி சாகுபடி கணிசமாக குறைந்து உள்ளது. அங்கு ஒரு கிலோ தக்காளி ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது.
Comments