அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும்
தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் வடக்கு உள்மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் வடக்கு உள்மாவட்டங்களிலும் அடுத்த 24 மணி நேரத்துக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments