ஒட்டேரி மூலிகை பூங்காவில் பிரார்த்தனை
சென்னை ஒட்டேரி மூலிகை பூங்கா நடைபயிற்சியினர் மற்றும் யோகா குழுவினர் 27.10.2019 அன்று ஒட்டேரி மூலிகை பூங்காவில் திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தையான சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்தனர்
Comments