தீபாவளிக்கு மறுநாளான வரும் 28 ஆம் தேதி அரசு விடுமுறை
தீபாவளிக்கு மறுநாளான வரும் 28 ஆம் தேதி அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் 27 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தீபாவளிக்கு மறுநாள் வரும் 28 ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 9 ஆம் தேதியை பணிநாளாக அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது
Comments